மாதிமங்கலம் ரயில் நிலையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதிமங்கலம் ரயில் நிலையம் (Mathimangalam Railway Station) திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாதிமங்கலம் எனுமிடத்தில் ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை மற்றும் வடமாதிமங்கலம் - துரிஞ்சிகுப்பம் சாலையில் அமைந்துள்ளது.
வடமாதிமங்கலம் - துரிஞ்சிகுப்பம் சாலையில் மாதிமங்கலம் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மாதிமங்கலம் ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads