மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959 (1959 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1959ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மாநிலங்களவை 228 இடங்கள், First party ...
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959
|
|
மாநிலங்களவை 228 இடங்கள் |
---|
|
மூடு
1959ஆம் ஆண்டு பின்வரும் தேர்தல்கள் நடைபெற்றன.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மேலதிகத் தகவல்கள் மாநிலம், உறுப்பினர் பெயர் ...
மாநிலங்களவை உறுப்பினர்கள் 1954-1960
மாநிலம் |
உறுப்பினர் பெயர் |
கட்சி |
குறிப்பு |
மகாராட்டிரா |
கந்துபாய் கே தேசாய் |
இதேகா |
(தேர்ந்தெடுக்கப்பட்டது 09/03/1959; 1964 வரை) |
ஒரிசா |
காசிராம் சாண்டில் |
பிற |
|
பீகார் |
ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா |
இதேகா |
(தேர்ந்தெடுக்கப்பட்டது 12/10/1959; 1960 வரை) |
நியமன உறுப்பினர் |
ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் |
பரிந்துரைக்கப்பட்டது |
(நியமனம் 19/10/1959 1964 வரை) |
நியமன உறுப்பினர் |
சர்தார் ஏஎன் பணிக்கர் |
பரிந்துரைக்கப்பட்டது |
(நியமனம் 25/08/1959 1960 வரை) |
நியமன உறுப்பினர் |
மோகன் லால் சக்சேனா |
பரிந்துரைக்கப்பட்டது |
(நியமனம் 22/11/1959 1964 வரை) |
மூடு