மாநில நெடுஞ்சாலை 9A (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் மாநில நெடுஞ்சாலை 9A அல்லது எஸ்.எச்-9A (SH-9A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் தொடங்கி, தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்) என்னும் ஊரில் முடியும் நெடுஞ்சாலையாகும்[1].
Remove ads
மாவட்டம்
இது 2 மாவட்டங்களில் உள்ளது:
- திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ.
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 51.04 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads