மானசபுத்திரர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மானசபுத்திரர்கள் (Manasaputras),மனிதப் படைப்பிற்கு காரணமாக பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய ரிஷிகள் ஆவார்.[1][2]புலகர் போன்ற சில மானசபுத்திரர்கள் பூமியில் மக்களினம் மற்றும் விலங்கு, பறவை போன்ற இனங்களைப் பெருக்க பிரஜாபதிகளாகவும் செயல்பட்டனர்.[3]பிரம்மாவின் மானசபுத்திரர்களால் உருவான உலகின் முதல் ஆண் சுவாயம்பு மனு மற்றும் முதல் பெண் சதரூபை ஆவார். இத்தம்பதியர்கள் பூமியில் மக்கள் தொகையை பெருக்கினர்.[4]
Remove ads
மானசபுத்திரர்களி பட்டியல்
விஷ்ணு புராணம் பிருகு. புலஸ்தியர், புலகர், கிரது, ஆங்கிரசர், மரீசி, தக்கன், அத்திரி மற்றும் வசிட்டர் என 9 மானசபுத்திரர்களை பிரம்மா படைத்தார் எனக்கூறுகிறது. இந்த ரிஷிகளை பிரம்ம ரிஷிகள் எனக்குறித்தனர். [5][6]
பாகவத புராணத்தில் கூறியுள்ள மானசபுத்திர்கள் வருமாறு: சனகாதி முனிவர்கள், ஆங்கிரசர், அத்திரி, புலஸ்தியர், மரீசி, புலகர், சாம்பவான், பிருகு, வசிட்டர், தக்கன், நாரதர், சித்திரகுப்தர், இமாவான்,மற்றும் சதரூபை ஆவர்.[7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads