மான்துவா நகரியம்

From Wikipedia, the free encyclopedia

மான்துவா நகரியம்
Remove ads

மான்துவா என்று அழைக்கப்படுகிற மான்துவா நகரியம் (இத்தாலியம்: Comune di Màntova, ஆங்கிலம்: Mantova township) , வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள லோம்பார்டி ஆட்சி மண்டலத்தின் கீழ்வரும் மான்துவா மாகாணத்தில் இருக்கிறது.

விரைவான உண்மைகள் Comune di Màntova மான்துவா நகரியம், நாடு ...
Remove ads

மான்துவா நகரியச் சிறப்புகள்

  • இத்தாலியின் பண்பாட்டுத் தலைநகராக 2016 ஆம் ஆண்டு இத்தாலி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • இவ்விடம் ஏறத்தாழ கி.மு.2000 வருடங்களுக்கு முன்னரே இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஏரிகள் இருக்குமாறு அமைக்கப்பட்டது[2]
  • உலகிலுள்ள இரட்டை நகரங்களுக்கான பட்டியலில், இந்நகரமும் அடங்கும்.[3]
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ள பல சுற்றுலா இடங்கள் இங்குள்ளன.
Remove ads

மான்துவா நகரிய எழில்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads