மாப்பிளமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாப்பிள அல்லது மாப்பிளமார் என்பது தென் கேரளத்தில் கிறித்தவர்களையும்[1] வடகேரளத்தில் முஸ்லிம்களையும் குறிக்கப் பயன்படும் சொல்.

மாப்பிள்ளைமார் என்ற சொல்லுக்குப் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று மார்க்கப்பிள்ளை என்ற சொல்லில் இந்த மாப்பிள என்ற சொல் வந்திருக்கலாம் என்பதாகும்.[2] பழங்காலத்தில் கேரளமெங்கிலும் புத்த சமண மதங்கள் தழைத்திருந்தன. மன்னர்களும் புத்த சமண சமயத்தினராய் இருந்ததால் மக்களும் அம்மதத்தைத் தழுவ வேண்டியதாயிற்று.[3] இவ்வாறு புதிதாக மதத்திற்கு வருவோரை மார்க்கப் பிள்ளை என்று அழைப்பதுண்டு. இதே சொல் பின்னாளில் யூத மதம்,[4] கிறித்தவ மதம், இசுலாமிய மதம் ஆகிய மதங்களைத் தழுவியோரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads