மாமண்டூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாமண்டூர் தமிழ் நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் நரசமங்கலம் என்னும் ஊரில் மாண்டூர் செல்லும் கைகாட்டி உள்ளது. உத்தரவாலீசுரம் என்னும் பெருமாள் கோயில் இங்கு உள்ளது. இங்கு பல்லவர் காலக் குடைவரைக் கோயில்கள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலம். [3] ஸ்ரீபுராணம் என்னும் சமண நூலை இயற்றிய ஆசிரியர் இந்த ஊரில் பிறந்தவர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads