செங்கருங்காலி

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

செங்கருங்காலி
Remove ads

செங்கருங்காலி அல்லது மாரோடம் என்னும் பூவைக் குறிஞ்சிப்பாட்டு சிறு-மாரோடம் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது.[3]

விரைவான உண்மைகள் செங்கருங்காலி, உயிரியல் வகைப்பாடு ...

மாரோடம் நறுமணம் மிக்க மலர். இதனோடு அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.[4]

Remove ads

மேற்கோள் குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads