மார்ட்டின் சுவார்சுசைல்டு

செருமானிய வானியலாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மார்ட்டின் சுவார்சுசைல்டு (Martin Schwarzschild, மே 31, 1912 – ஏப்ரல் 10, 1997) ஒரு செருமானிய அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் செருமானிய இயற்பியலாளர் கார்ல் சுவார்சுசைல்டு அவர்களின் மகன் ஆவார். இவர் சுவீடிய வானியற்பியலாளர் இராபர்ட் எம்டன் அவர்களின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பு ஆவார்.

விரைவான உண்மைகள் மார்ட்டின் சுவார்சுசைல்டு Martin Schwarzschild, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

இவர் 1947 இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் தன் வாழ்நாள் நண்பராகிய இலைமன் சுபிட்சர் அவர்களுடன் இணைந்தார்.சுபிட்சர் இவருக்குப் பத்து நாட்களுக்கு முன்பு இறந்தார். 1950 களிலும் 1960 களிலும் வளிமண்டல அடுக்குக் கோளப்பதிவுத் திட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் பதிவுக் கருவிகள் முன்பு என்றும் இராத உயரங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. 1980 களில் மூவச்சு பால்வெளிகளின்படிமங்களை உருவாக்க தன் எண்ணியல் திறமைகளைப் பயன்படுத்தினார்.[2] பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் வானியலுக்கான யூகின் இக்கின்சு தகைமைப் பேராசிரியர் ஆவார். இவர் தன் தொழில்முறை வாழ்வு முழுவதும் இங்கேயே கழித்தார்.[3]

Remove ads

தகைமைகள்

விருதுகள்

இவரது பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads