மார்வெல் மகிழ்கலை

From Wikipedia, the free encyclopedia

மார்வெல் மகிழ்கலை
Remove ads

மார்வெல் மகிழ்கலை (Marvel Entertainment, Inc.) என்பது அமெரிக்க நாட்டு மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. இந்த நிறுவனம் முற்றிலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.[1][2]

விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...

அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. ஸ்பைடர் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வால்வரின், எக்ஸ்-மென் போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது.

Remove ads

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads