மாளிகை

தமிழ் படம் From Wikipedia, the free encyclopedia

மாளிகை
Remove ads

மாளிகை (Maaligai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆகும்.[1][2] தில் சத்யா இயக்கியிருந்தார். ஆண்ட்ரியா இயெரேமியா மற்றும் கார்த்திக் செயராம் நடித்திருந்தனர்.[3]

விரைவான உண்மைகள் மாளிகை, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

மாளிகை படம் 2019 ஆம் ஆண்டு தயாரிப்பைத் தொடங்கியது. இயக்குனர் தில் சத்யாவால் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு இந்தி தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படவிருந்தது. ஆனால் ஆண்ட்ரியா இயெரேமியா அங்கு பிரபலமடைந்ததால் இது தமிழ்ப் படமாகத் தயாரிக்கப்பட்டது..[4][5][1] கன்னடத் திரையுலகைச் சேர்ந்த தில் சத்யா மற்றும் கார்த்திக் செயராம் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தனர்.[6][7]

ஆண்ட்ரியா ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். ஒரு அரண்மனையை விசாரிக்கும்போது ஓர் இளவரசியாக தனது கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்கிறார். கதாநாயகிகளுக்கு அரிதாகவே வழங்கப்படும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் இந்த வேடத்தை ஏற்றுக்கொண்டார். ஒளிப்பதிவாளர் கே. ராம்சிங்கின் வழிகாட்டியான அசோக் ராசன் தனது இரண்டாவது படமான சேரன் பாண்டியன் (1991) முதல் இவரது பல இயக்குனரின் படங்களில் பணியாற்றியதால் கே.எசு. ரவிக்குமார் இந்த படத்தை ஏற்றுக்கொண்டார்

மாளிகை திரைப் படம் பரோடா, சென்னை, செய்ப்பூர் மற்றும் கொச்சியில் படமாக்கப்பட்டது.[2]

Remove ads

ஒலிப்பதிவு

ஓம்காரா என்ற பாடலை டி. இராசேந்தர் எழுத மகேசு மகாதேவ் இசையமைத்தார்.[8]

வெளியீடு

மாளிகை திரைப்படம் இந்தி மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு 29 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads