ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாக்சன். ஐக்கிய அமெரிக்காவில் 20 ஆவது மாநிலமாக 1817 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.
விரைவான உண்மைகள்
மிசிசிப்பி மாநிலம்
மிசிசிப்பியின் கொடி
மிசிசிப்பி மாநில சின்னம்
புனைபெயர்(கள்): உபசரணை மாநிலம், மெக்னோலியா மாநிலம்
குறிக்கோள்(கள்): Virtute et armis (By Valor And Arms)