மின்னேரியா
இலங்கையின் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மின்னேரியா அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்குள்ள, யானைகள் நிறைந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் மகாசேன மன்னனால் கட்டப்பட்ட மின்னேரியாக் குளம் இரண்டும் பிரபல்யமானவையாகும். இங்கு இலங்கைத் தரைப்படைப் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர்: மீனேரிக்குளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெளி இணைப்புகள்
- சின்னச் சின்னச் மிருகங்களின் சிங்கார வீட்டினுள்ளே
- Discover Sri Lanka - More information & images about Minneri wewa பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்
- மட்டக்களப்பு மான்மியம் - புத்தகம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads