மிர்சா குலாம் அகமது
இந்திய மதத் தலைவர் (1835-1908) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad, உருது: مرزا غلام احم, பெப்ரவரி 13, 1835 - மே 26, 1908) என்பவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவரது காலம் 1835 முதல் 1908 வரையிலானது. இவர் தன்னை காலத்தின் அவதாரராகவும், கல்கியாகவும், மெசியாவாகவும், முஸ்லிம்களுக்கு இமாம் மஹ்தியாகவும் என்னை இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்தார்.[1][2] [3][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads