மிலான் பேராலயம்

From Wikipedia, the free encyclopedia

மிலான் பேராலயம்map
Remove ads

மிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும். புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் மிலான் பேராலயம் Metropolitan Cathedral-Basilica of the Nativity of Saint MaryBasilica cattedrale metropolitana di Santa Maria Nascente (இத்தாலியம்), அடிப்படைத் தகவல்கள் ...

கோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும்[1] இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.[2]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads