மிஸ்டர். மெட்ராஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிஸ்டர். மெட்ராஸ், 1995ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, சுகன்யா, வினிதா, மனோரம்மா, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads