மீடியாகார்ப்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மீடியாகார்ப் என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள தொலைக்காட்சி, வானொலி, ஒலி-ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்களின் குழுமம் ஆகும். இந்த குழுமத்தில் 7 தொலைக்காட்சிகளும், 13 வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இந்த குழும நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான டெமாசெக் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானவை.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads