முகேசு குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

முகேசு குமார் யாதவ் (Mukesh Kumar Yadav) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2009-ல் இந்தி வித்யாபித் தியோகர், (ஜார்கண்ட்) நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். யாதவ் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் பாஜ்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

விரைவான உண்மைகள் முகேசு குமார் யாதவ், பீகார்-சட்டமன்ற உறுப்பினர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads