முசிரி சுப்பிரமணிய ஐயர்

தமிழக பாடகர் From Wikipedia, the free encyclopedia

முசிரி சுப்பிரமணிய ஐயர்
Remove ads

முசிரி சுப்பிரமணிய ஐயர் (Musiri Subramania Iyer; ஏப்ரல் 9, 1899 – மார்ச் 25, 1975) ஒரு கர்நாடக இசைப் பாடகர். இவர் மேடை நிகழ்ச்சிகளை 1920 முதல் 1940 வரை செய்தார். இசைக் கச்சேரிகள் செய்வதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கர்நாடக இசை கற்பிக்கும் ஆசிரியராகவும், கர்நாடக இசை சமூகத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.

விரைவான உண்மைகள் முசிரி சுப்பிரமணிய ஐயர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

இவர் 1899 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை சங்கரா சாஸ்திரி ஒரு சமற்கிருத வல்லுநர். தனக்கு 14 வயதாக இருக்கும் போது நாகலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.[1] இவர் தனது 17ஆவது வயதில் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுதக் கற்றுக்கொண்டார்.

ஆரம்ப காலத்தில், இசைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு எஸ். நாராயணசுவாமி ஐயரிடம் கற்றார். பின் கரூர் சின்னசுவாமி ஐயர் மற்றும் டி. எஸ். சபேச ஐயர் ஆகியோரிடமிருந்து இருந்து இசை கற்று, 19 வயதில் தனது முதல் கச்சேரியில் பாடினார். முசிறி சுப்ரமணிய ஐயர் இந்நாட்டின் இருபதாம் நூற்றாண்டில் கர்நாடக இசை வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2]

Remove ads

இசைப் பணி

இவரின் மாணவர்கள்

  1. டி. கே. கோவிந்தராவ்
  2. மணி கிருஷ்ணஸ்வாமி
  3. பம்பாய் சகோதரிகள்
  4. சுகுணா புருசோத்தமன்
  5. சுகுணா வரதாச்சாரி

வகித்த பதவிகள்

  • 1949-1965 சென்னை மத்திய கர்நாடக இசை கல்லூரி முதல்வர்
  • ஸ்ரீ தியாகராஜர் பிரம்ம மகோத்வ சபா கவுரவ செயலாளர் மற்றும் பொருளாளர்

விருதுகள் மற்றும் பட்டங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads