முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1775–1782), கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1771 - 1782 ஆண்டுகளில் நடைபெற்றது. இப்போர் சூரத் ஒப்பந்தத்தில் துவங்கி, சல்பாய் ஒப்பந்தம் மூலம் முடிவுற்றது.

விரைவான உண்மைகள் முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர், நாள் ...
Remove ads

போரின் முடிவுகள்

17 மே 1782இல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்சேட் தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. .[2] [3]

மேலும் காண்க

அடிக்குறிப்புகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads