முதலாம் சர்வசேனன்
வாகாடக மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் சர்வசேனன் (Sarvasena I) (ஆட்சி 325 – 355 பொ.ச. [1] ) வாகாட வம்சத்தின் அரசரும் வத்சகுல்ம கிளையின் நிறுவனரும் ஆவார். இவர் தர்ம-மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும், பிராகிருதத்தில் ஒரு திறமையான கவிஞராக இருக்கலாம். பிற்கால எழுத்தாளர்கள் இவரது இழந்த படைப்பான ஹரிவிஜயத்தைப் புகழ்ந்தனர். மேலும் இவரது சில வசனங்களும் கதாசட்டசையில் சேர்க்கப்பட்டுள்ளன. [2] சர்வசேனனுக்குப் பிறகு இவரது மகன் விந்தியசேனன் ஆட்சிக்கு வந்தார். [3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads