முதலாம் தரணிந்திரவர்மன்
கெமர் பேரரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் தரணிந்திரவர்மன் (Dharanindravarman I) கி.பி.1107 முதல் 1113 வரை கெமர் பேரரசை ஆட்சி செய்த அரசராவார். இவரது தம்பி ஆறாம் செயவர்மன் இறந்ததைத் தொடர்ந்து இவர் அரியணை ஏறினார்.[1]:110 இவர் ஆறாம் செயவர்மனின் முன்னாள் மனைவி ராணி விசயேந்திரலட்சுமியை மணந்தார்.[2]:153 இவர் தனது மருமகன் இரண்டாம் சூரியவர்மனால் போரில் கொல்லப்பட்டதாக ஒரு கல்வெடு மூலம் அறியப்படுகிறது.[3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads