முதலாம் விஜயபாகு
இலங்கையின் இடைக்கால மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் விஜயபாகு (Vijayabahu I) என்பவன் இலங்கை வரலாற்றின் (கி.பி. 1055 - 1110) இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன் என சூள வம்சம் நூல் குறிப்பிடுகிறது.
தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் சோழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்.

Remove ads
உசாத்துணை
- க. தங்கேஸ்வரி (ப- 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads