முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாவது உலகத் தமிழ் மாநாடு எனப்படுவது ஏப்ரல் 1966 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
படிக்கப்பட்ட கட்டுரைகள்
வ.எண். | தலைப்பு | கட்டுரையாளர் | பொருள் |
01 | தமிழ் நாடக வரலாறு | தி. க. சண்முகம்[1] | நாடகக் கலை |
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads