முத்துக்கு முத்தாக
ராசு மதுரவன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்துக்கு முத்தாக (ஆங்கிலம்:Muththukku Muththaaga) என்பது ராசு மதுரவனால் இயக்கி, தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படம் இயல்பான தென்னிந்திய குடும்பத்தின் உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், மற்றும் இக்கால கட்டத்தில் அதன் வலிமை மற்றும் வலிகளை சொல்லும்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
நடிப்பு
- தவசியாக - இளவரசு
- பேச்சியாக - சரண்யா பொன்வண்ணன்
- ராமனாக - நடராஜ்
- லக்ஷ்மணனாக - பிரகாஷ்
- பாஸாக - விக்ராந்த்
- பாண்டியாக - வீரசமர்
- செல்வமாக - ஹரிஷ்
- சுவேதாவாக - ஓவியா
- அன்னமயிலாக - மோனிகா
- வசந்தியாக - வர்ஷினி
- ராசாத்தியாக - சுஜிபாலா
- சுருட்டுவாக - சிங்கம்புலி
- தமிழ்ச்செல்வியாக - காயத்ரி
- பஞ்சவர்ணமாக - ஜானகி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads