முப்பரிமாணத் திரைப்படம்

From Wikipedia, the free encyclopedia

முப்பரிமாணத் திரைப்படம்
Remove ads

முப்பரிமாணத் திரைப்படம் (3D film) என்பது முப்பரிமாண திடத்தன்மையின் மாயையை அளிக்க உருவாக்கப்பட்ட தொழிநுட்ப திரைப்பட வகையாகும். இந்த வகை திரைப்படம் பொதுவாக சிறப்பு பார்வை சாதனமான மூக்குக்கண்ணாடி உதவியுடன் பார்க்க வேண்டும்.

Thumb
ஒரு முப்பரிமாண மூக்குக்கண்ணாடி யின் வடிவம்

இது 1915 முதல் ஏதோவொரு வடிவத்தில் இருந்தன, ஆனால் முப்பரிமாணத் திரைப்படத்தைத் தயாரிக்கவும் காட்சிப்படுத்தவும் தேவையான விலையுயர்ந்த வன்பொருள் மற்றும் செயல்முறைகள் மற்றும் அனைத்து பிரிவுகளுக்கும் தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பு இல்லாததால் திரைப்படத் துறையில் ஒரு முக்கிய பொழுதுபோக்கு வணிக இடத்திற்கு தள்ளப்பட்டன. ஆயினும்கூட, முப்பரிமாணத் திரைப்படங்கள் 1950 களில் ஹாலிவுட் திரைப்படத்துறையில் ஒரு முக்கிய இடம்பெற்றன, பின்னர் 1980 கள் மற்றும் 1990 களில் ஐமாக்ஸ் உயர்நிலை திரையரங்குகள் மற்றும் டிஸ்னி இடங்களில் இயக்கப்படும் திரைப்படங்கள் உலகளாவிய எழுச்சியை அனுபவித்தன.

2000 ஆம் ஆண்டுகளில் முப்பரிமாணத் திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேட்பையும் வெற்றியையும் அடைந்தது. டிசம்பர் 2009 இல் வெளியான அவதார் என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முப்பரிமாணத் திரைப்படங்கள் மீண்டும் பிரபலமடைந்தது.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads