முரட்டுக்காளை
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முரட்டுக்காளை இயக்குநர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ரதி அக்னிகோத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-திசம்பர்-1980.
Remove ads
நடிகர்கள்
- இரசினிகாந்து - காளையன்[1]
- ரதி அக்னிகோத்ரி - கண்ணம்மா[2]
- சுமலதா - சௌந்தர்யம்[2]
- ஜெய்சங்கர் - சுந்தரவேலு[1]
- சுருளி ராஜன் - சாமிப்பிள்ளை[1]
- ஒய். ஜி. மகேந்திரன் - காளையனின் முதல் தம்பி[3]
- ஜி. சீனிவாசன் - கண்ணம்மாவின் தந்தை[4]
- சாந்தாராம் - சங்கிலி[4]
- இராஜப்பா - காளையனின் இரண்டாவது தம்பி[3]
- மாஸ்டர் இராமு - காளையனின் மூன்றாவது தம்பி[3]
- எஸ். ஏ. அசோகன் (விருந்தினர் தோற்றம்)[2]
- தேங்காய் சீனிவாசன் (விருந்தினர் தோற்றம்)[2]
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். "எந்த பூவிலும் வாசம் உண்டு" என்ற பாடல், ஸ்பானிஷ் இசையமைப்பாளர் அண்டோனியோ ரூயிஸ்-பிப்போ இசையமைத்த "கேன்சியன் ஒய் டான்சா" என்ற பாடலைத் தழுவி இருந்தது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

