முரண்பாடான நோக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உளவியல் மருத்துவத்தில் முரண்பாடான நோக்கம் (Paradoxical intention) அல்லது முரண்பாடான எண்ணம் என்பது மனநோய் எண்ணத்தை (neurotic thought) தாராளமாக எண்ணுதல் ஆகும். இதனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்றும் அதை நீக்க வேண்டுமென்றும் நோயாளி உணர முடியும்[1].

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads