முற்போக்குவாதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முற்போக்குவாதம் (progressivism) அரசியல் நடவடிக்கை மூலம் மனித சமூகத்தை மேம்படுத்த முடியும் என்கிறது. ஒரு அரசியல் இயக்கமாக, முற்போக்குவாதம் அறிவியல், தொழினுட்பம், பொருளாதார மேம்பாடு, சமூக அமைப்பு ஆகியவற்றில் கூறப்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் சமூக சீர்திருத்தத்தின் மூலம் மனித நிலையை முன்னேற்ற முயல்கிறது.[1] முற்போக்குவாதம் உலகளாவிய பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், இந்த யோசனையை எல்லா இடங்களிலும் மனித சமூகங்களுக்கு பரப்ப முயற்சிக்கிறது என்று பின்பற்றுபவர்கள் கருதுகின்றனர். சமூகத்தின் ஆளுகைக்கு புதிய அனுபவ அறிவைப் பயன்படுத்துவதால் ஐரோப்பாவில் நாகரீகம் மேம்படுகிறது என்ற நம்பிக்கையில் இருந்து அறிவொளிக் காலத்தில் முற்போக்குவாதம் எழுந்தது.[2]
Remove ads
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads