முள்ளிவாய்க்கால்
இலங்கை நாட்டின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம் ஆகும்.[1][2][3] இக்கிராமம் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2009-இல், ஈழப் போரின் இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[4][5]
Remove ads
கடற்கரை
இவ்வூரின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது.

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads