மூன்றாம் ருத்திரசிம்மன்

From Wikipedia, the free encyclopedia

மூன்றாம் ருத்திரசிம்மன்
Remove ads

மூன்றாம் ருத்திரசிம்மன் (Rudrasimha III), மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதிய குலத்தின் மேற்கு சத்ரபதிகளின் இறுதி மன்னர் ஆவார். மூன்றாம் ருத்திரசிம்மன், கி பி 380ல் குப்தப் பேரரசர் இராமகுப்தரை வென்றவர். பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர் மூன்றாம் ருத்திரசிம்மனை வென்று, மேற்கு சத்ரபதி நாட்டை குப்தப் பேரரசுடன் இணைத்தார்.

Thumb
மூன்றாம் ருத்திரசிம்மன் உருவம் பொருத்த நாணயம்

இதனையும் காண்க

உசாத்துணை

  • Rapson, "A Catalogue of Indian coins in the British Museum. Andhras etc.."
முன்னர்
நான்காம் ருத்திரசேனன்
மூன்றாம் ருத்திரசிம்மன், மேற்கு சத்ரபதி
388-395
பின்னர்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads