மூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சசுரால் சிமார் கா என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஏப்ரல் 25, 2011 முதல் மார்ச்சு 2, 2018 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 2,063 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் தமிழ் மொழியில் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.30 முதல் 10.00 மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இதுவே தமிழ் மொழிமாற்றுத் தொலைக்காட்சித் தொடர்களில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ஆகும்.
Remove ads
கதைச்சுருக்கம்
அத்யாயம் 1 முுதல் 1980 வரை
சீமா மற்றும் ரோகிணி என்ற இரு சகோதரிகளும் ஒரே குடுபத்திற்கு திருமணம் செய்கின்றனர், இவர்களின் புகுந்த வீட்டில் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொன்றனர் என்பது தான் இந்த தொடரின் கதை.
நடிகர்கள்
- தீபிகா சாம்சன்(சீமா பிரேம் பரத்வாஜ்)
- அவிகா கோர்(ரோகிணி சித்தார்த் பரத்வாஜ்)
- சோயப் இப்ராகிம்/தீரஜ் தூபர்(பிரேம் இராஜேந்திர பரத்வாஜ்)
- மனிஷ் ரைசிங்கான்(சித்தார்த் இராஜேந்திர பரத்வாஜ்)
- ஜெயத்தி பாட்டியா(நிர்மலா பரத்வாஜ்/பெரியத்தை)
- நிமிஷா வகாரியா(மனோ ரஞ்சனி)
- அபிஷேக் ஷர்மா(சங்கர் பரத்வாஜ்)
- ஜோத்ஸனா சன்டோலா(சசி சங்கர் பரத்வாஜ்/பீனா ராணி)
- விஷால் சிங் கஷ்யப்(வேலு)
- ஆதர்ஷ் கௌதம்(இராஜேந்திர பரத்வாஜ்)
- நிஷிகண்டா வாத்(சுஜாதா இராஜேந்திர பரத்வாஜ்)
- ஜான்வி வோரா(கருணா பரத்வாஜ்)
- சினேகல் சகாய்(உமா பரத்வாஜ்)
- சுவேதா சின்ஹா(பவி பரத்வாஜ்)
Remove ads
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள்
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- பாலிமர் தொலைக்காட்சி யூ ட்யுப்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads