மூலக்கடை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூலக்கடை (Moolakadai) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் வடக்கில் உள்ள வட சென்னைப் பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தில், பெரம்பூர்-மாதவரம் சாலையில் அமைந்துள்ளது. மாதவரம், மாதவரம் பால் பண்ணைக் காலனி, மாத்தூர், மணலி போன்ற பகுதியிலிருந்து சென்னைக்கு வர மூலக்கடையே முதன்மை வழியாக உள்ளது.
Remove ads
அமைவிடம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads