மூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூவாட்டுபுழா மாநில சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Muvattupuzha State Assembly constituency, மலையாளம்: മൂവാറ്റുപുഴ നിയമസഭാമണ്ഡലം) கேரள மாநிலத்திலுள்ள 140 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இடுக்கி மக்களவைத் தொகுதியிலுள்ள 7 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1] 2021 சட்டமன்றத் தேர்தலின்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசின் மேத்யூ குழல்நாடன் ஆவார்.
உள்ளூராட்சி பிரிவுகள்
மூவாட்டுபுழா நியாமசபை தொகுதியின் உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [2]
Remove ads
சட்டமன்ற உறுப்பினர்கள்
இத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு:
Remove ads
தேர்தல் முடிவுகள்
(±%) என்பது முந்தைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
2021
2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 1,91,116 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[3]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads