மெதெயின்
கொலொம்பியாவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெதெயின் (Medellín) கொலொம்பியாவின் அண்டியோகுயா மாவட்டத்தில் மெதெயின் பெருநகரப் பகுதியின் தலைநகரமாகும். இது 1616 இல் பிரான்சிஸ்கோ எர்ரெரா யி காம்புசனோவால் நிறுவப்பட்டது. 2006 இன் கணக்கெடுப்பின்படி, மெதெயின் நகர மக்கள் தொகை 2.4 மில்லியனாக இருந்தது. கொலொம்பியாவில் பொகோட்டாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1][2]. மேலும் மெதெயின் அபுர்ரா பள்ளத்தாக்குப் பெருநகரப் பகுதியின் (Valle de Aburrá) மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பல முன்னணித் தொழிலகங்கள் அமைந்துள்ள இப்பகுதி முக்கிய ஊரக மையமாக உள்ளது.
மெதெயினின் முதன்மை சிக்கலாக வேலையின்மை விளங்குகிறது. மற்ற கொலொம்பிய நகரங்களுக்கும் இச்சிக்கல் உள்ளது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads