1616
நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1616 (MDCXVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி - வானிலையாளர் யோகான்னசு கெப்லர் "தடைசெய்யப்பட்ட கலைகளைப் பேணுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவரது தாயுடன் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சனவரி 10 - சர் தோமசு ரோய் முக்லாயப் பேரரசர் ஜகாங்கீரிடம் அஜ்மீர் கோட்டையில் தனது ந்ற்பட்திரங்களைச் சமர்ப்பித்தார். இதன் மூலம் பிரித்தானியரின் இந்திய ஊடுருவல் ஆரம்பமானது.[1][2]
- மார்ச் 11 - ஆங்கிலக் கத்தோலிக்கப் போதகர் தோமசு அட்கின்சன் யார்க்கில் தூக்கிலிடப்பட்டார். (இவர் திருத்தந்தை அருளப்பரினால் 1987 இல் புனிதராக்கப்பட்டார்)
- டிசம்பர் 18 - நிலநடுக்கம் செருமனியின் லைப்சிக்கில் ஏற்பட்டது.[3]
- நியூ இங்கிலாந்தில் செவ்விந்தியர்களுக்கிடையே பெரியம்மை பரவியது. கரையோரப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளில் 90% இந்தியர்கள் உயிரிழந்தனர்.[4]
- முதலாவது ஆப்பிரிக்க அடிமைகள் பெர்முடாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.[5][6]
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்


- ஏப்ரல் 23 - (ப.நா. செவ்வாய்க்கிழமை) வில்லியம் சேக்சுபியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)
- ஏப்ரல் 23 (பு.நா. சனிக்கிழமை) மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (பி. 1547)
மேற்கோள்கள்
1616 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads