மேக்சிஸ் கம்யுநிகேசன்

From Wikipedia, the free encyclopedia

மேக்சிஸ் கம்யுநிகேசன்
Remove ads

மேக்சிஸ் கம்யுநிகேசன் பெர்ஹட் (Maxis Communications) கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள ஒரு முன்னனி நகர்பேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இது 1993-ஆம் ஆண்டு முதல் தனது சேவையை வழங்கி வருகிறது. "012", "017", மற்றும் "0142" என்ற தொடர்பு எண்களைக் கொண்டு இயங்குகிறது. 2010-ஆம் ஆண்டின் விபரங்களின் படி, மேக்சிஸ் நகர்பேசி சேவையின் பயனாளர்களின் எண்ணிக்கை 13.95 மில்லியன் ஆகும். இந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளை ஓர் தமிழரான த. ஆனந்த கிருஷ்ணன் கொண்டுள்ளார். ஜூலை 2018 இல், மேக்சிஸ் தனது 4G எல்டிஇ வளையமை நாட்டின் 92% மக்கள்தொகையை உள்ளடக்கியதாகக் கூறியது.[3]

விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads