மேடம் சி. ஜே. வாக்கர்
அமெரிக்க தொழிலதிபர் (1867-1919) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேடம் சி.ஜே.வாக்கர் (Madam C. J. Walker) என்றறியப்படும் சாரா பிரீட்லவ் (Sarah Breedlove) (டிசம்பர் 23, 1867 – மே 25, 1919), ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் சுய தொழிலால் சிறப்படைந்த பெண் பணக்காரராக அறியப்படுகிறார்.[1][2] இவர் சி.ஜே. வாக்கர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். கறுப்பினப் பெண்களுக்கான முடி மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மூலம் தனக்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அதில் வெற்றிபெற்றவராவார்.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads