உயர் வர்க்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு சமூகத்தில் அரசியல், பொருளாதார, சமய, கல்வி, சமூக, ஊடகவியல் முனைகளில் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தும் மக்கள்குழு உயர் வர்க்கம் எனப்படுகின்றனர். பொதுவான சமூகப் கட்டமைப்பில் ஒர் சிறு மக்கள் குழுவே பல துறைகளிலும் குவியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
மேட்டுகுடி வர்க்கமும் உயர் வர்க்கமும்
தமிழ் கதையாடலில் உயர் வர்க்கத்தைக் குறிக்க மேட்டுகுடிகள், மேட்டுக்குடி வர்க்கம் என்ற சொற்தொடர் பயன்பாடும் உண்டு.
அரசர்களால் (சோழர்கள் உட்பட) தலித் மக்கள் ஒதுக்கப்பட்ட தாழ்ந்த நிலப்பரப்புகளிலேயே வாழமுடியும் என்ற சட்டம் இருந்தது. இதனால் மேட்டின் மீது வசிப்போரை, அதவாது உயர் செல்வாக்கு, அல்லது அதிகாரம் உள்ளோரை குறிக்க இப்பதம் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.[1]
பொருளாதாரம்
“ | மேட்டுக்குடியினார் தொழில்துறைப் பெரும்முதலளாகளாகச் செயல்பட்டனர். உணவு, உடை, உறைவிடம் ஆகிய துறைகளின் மூதான அடிப்படை உற்பத்தி நடவடிக்கைகளைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இம்முதலாளினின் நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படை உற்பத்தித் துறைகளில் ஈடுபட்ட மக்களை தமது, தொழில்துறை உற்பத்திக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களின் சார்பாளர்களாகப் பெரும்முதலாளிகள் மாற்றினர். | ” |
- ம. செந்தமிழன். [2]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads