மேரி சாந்தி தைரியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam) (பிறப்பு 17 செப்டம்பர் 1939)[1] ஓர் மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் பணியாற்றினார்.[2][3]

விரைவான உண்மைகள் மேரி சாந்தி தைரியம், பிறப்பு ...

ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும்.[2] பெண்ணுக்கு எதிரான வேறுபாட்டுணர்வை நீக்கும் குழுவிலும் பணியாற்றுகிறார்.[3]

இசுரேலின் காசா போரினை ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் அவையால் அனுப்பி வைக்கப்பட்ட மூவரில் இவரும் ஒருவர்.[4]

பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்கத் தோற்றுவிக்கப்பட்ட பன்னாட்டு பெண்ணுரிமை காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனரும் தற்போதைய இயக்குநரும் இவரே.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads