மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் (Upper South Waziristan District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 13 ஏப்ரல் 2022 அன்று தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[1] தெற்கு பகுதிகளைக் கொண்டு கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ஸ்பின்கை நகரம் ஆகும். [2][3][4]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 4 தாலுகாக்களைக் கொண்டுள்ளது. அவைகள்:
- மாக்கின் தாலுகா
- லத்தா தாலுகா
- செர்வேகை தாலுகா
- தியார்சா தாலுகா
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
