கைபர் பக்துன்வா மாவட்டப் பட்டியல்

From Wikipedia, the free encyclopedia

கைபர் பக்துன்வா மாவட்டப் பட்டியல்
Remove ads

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 40 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

  1. அப்போட்டாபாத் மாவட்டம்
  2. அலாய் மாவட்டம்
  3. ஒராக்சாய் மாவட்டம்
  4. கீழ் கோகிஸ்தான் மாவட்டம்
  5. கீழ் தீர் மாவட்டம்
  6. கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
  7. குர்ரம் மாவட்டம்
  8. கரக் மாவட்டம்
  9. கீழ் சித்ரால் மாவட்டம்
  10. கைபர் மாவட்டம்
  11. கோஹிஸ்தான் மாவட்டம்
  12. சித்ரால் மாவட்டம்
  13. சுவாத் மாவட்டம்
  14. பன்னு மாவட்டம்
  15. மேல் சித்ரால் மாவட்டம்
  16. கொலை-பாலாஸ் மாவட்டம்
  17. கோஹாட் மாவட்டம்
  18. சாங்லா மாவட்டம்
  19. சார்சத்தா மாவட்டம்
  20. சுவாபி மாவட்டம்
  21. தாங்க் மாவட்டம்
  22. தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
  23. தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்
  24. தோர்கர் மாவட்டம்
  25. நவ்செரா மாவட்டம்
  26. பட்டாகிராம் மாவட்டம்
  27. பஜூர் மாவட்டம்
  28. புனேர் மாவட்டம்
  29. மத்திய தீர் மாவட்டம்
  30. மன்செரா மாவட்டம்
  31. மார்தன் மாவட்டம்
  32. மாலகண்ட் மாவட்டம்
  33. மேல் கோகிஸ்தான் மாவட்டம்
  34. மேல் தீர் மாவட்டம்
  35. மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
  36. மொகமந்து மாவட்டம்
  37. லக்கி மார்வாத் மாவட்டம்
  38. வடக்கு வசீரிஸ்தான் மாவட்டம்
  39. ஹங்கு மாவட்டம்
  40. ஹரிபூர் மாவட்டம்
விரைவான உண்மைகள் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மாவட்டங்கள், அமைவிடம் ...
Thumb
கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களும், 40 மாவட்டங்களும்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads