மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்

From Wikipedia, the free encyclopedia

மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
Remove ads

மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (பிறப்பு: ஏப்ரல் 18, 1941) ஒரு அயர்லாந்தின் அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஒளிபரப்பாளர் ஆவார். அக்டோபர் 27,2011 இல் நடைபெற்ற அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஒன்பதாவது அயர்லாந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.[1] இவர் அயர்லாந்து தொழிலாளர் கட்சி தலைவராக இருந்தார்.[2]

விரைவான உண்மைகள் மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ், அயர்லாந்து ஜனாதிபதி ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads