மைக்கேல் டக்ளஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் கிர்க் டக்ளஸ் (ஆங்கிலம்: Michael Kirk Douglas) (பிறப்பு:செப்டம்பர் 25, 1944)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தனது நடிப்புத் திறன் மூலம் இரண்டு அகாதமி விருதுகள்,[2] ஐந்து கோல்டன் குளோப் விருதுகள், ஒரு பிரைம் டைம் எம்மி விருது, சிசில் பி. டெமில் விருது மற்றும் ஏஎஃப்ஐ வாழ்க்கை சாதனை விருது உட்பட ஏராளமான பாராட்டுகளையும், விருதுகளையும் வென்றுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads