மைதானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைதானம் (Maithanam) என்பது 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ், சேகர் என நான்கு உதவி இயக்குநர்கள் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு[2] நிறைய விமரிசனங்களைப் பெற்றது.[3] மேலும் 2011 சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[4]
Remove ads
நடிகர், நடிகையர்
- சூரியாக எம். ஏ. கென்னடி
- சுகுமாராக சுரேஷ் குரு
- லோகுவாக ஜோதி ராஜ்
- சிவாவாக சேகர்
- சாந்தியாக சுவாசிகா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads