மைந்தன் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைந்தன் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். செல்வா நடித்த இப்படத்தை ஜர்னலிஸ்ட் புகழேந்தி இயக்கினார்.
நடிகர், நடிகையர்
- செல்வா - ஜீவா
- நிரோஷா - இலட்சமி
- துரைசாமி நெப்போலியன் - வேலாயுதம் பிள்ளை
- கல்யாண் குமார் - இராமசாமி முதலியார், ஜீவாவின் தந்தை
- பாண்டியன் - ஆய்வாளர் விஜய்
- ஸ்ரீகாந்த் - இரஞ்சன்
- சந்திரசேகர் - தியாகு
- நிழல்கள் ரவி - பொன்ராசு
- பிரதாபசந்திரன்
- வடிவேலு
- குமரிமுத்து
- சின்னி ஜெயந்த்
- கே. எஸ். ஜி. வெங்கடேஷ்
- ஜெயந்தி
- மோனிகா
- சுவாமிநாதன்
- சுவாமிக்கண்ணு - பெரியசாமி
- அருள்மணி- எஸ். ஆர். எஸ்.
- ஹாஜா செரீப்
- எம். ஆர். கே
- மோகன்குமார்
- ஹரிபிரகாஷ்
- ஆகாஷ்
- சித்திரகுப்தன்
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads