மொரிசியசு பல்கலைக்கழகம்
மொரிசியசு அரசுப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொரிசியசு பல்கலைக்கழகம் (University of Mauritius) மொரிசியசில் இயங்கும் இரு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு வேளாண்மை, அறிவியல், சட்டம், மேலாண்மை, மானிடவியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். இப் பல்கலைக்கழகம் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பையும் தருகிறது. இது இந்த நாட்டில் உள்ள பழைமையான பல்கலைக்கழங்களில் ஒன்று.
இரண்டாம் எலிசபெத் ராணி பல்கலைக்கழகத்தைத் திறந்து வைத்தார்.[2]
Remove ads
பிரிவுகள்
இது மூன்று துறைகளைக் கொண்டிருந்தது. அவை: வேளாண்மை, நிர்வாகம், தொழில் நுட்பம். பின்னர், மேலும் சில துறைகளை உருவாக்கினர். அவை: பொறியியல், சட்டம், அறிவியல், சமூகவியல்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads