மோக்கா
மொரீசியசில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோக்கா என்னும் ஊர், மொரீசியசு நாட்டில் மோக்கா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரின் மேற்குப் பகுதி, பிளெயின்ஸ் வில்ஹெம்ஸ் மாவட்டத்தில் உள்ளது. [4] இந்த ஊரை மோக்கா ஊராட்சிக் குழு ஆட்சி செய்யும். இந்தக் குழுவை மோக்கா மாவட்ட ஆட்சிக் குழு மேற்பார்வையிடும். [5] மொரீசியசு அரசு 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகையைக் கணக்கெடுத்தது. அப்போது 8,846 மக்கள் வாழ்ந்தனர். [3] இங்கு மொரீசியசு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் உள்ளது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads