மோகினியாட்டம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகினியாட்டம் என்பது ஸ்ரீகுமரன் தம்பி இயக்கி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படமாகும். இப்படத்தில் அடூர் பாசி, இலட்சுமி, டிஆர் ஓமனா மற்றும் நிலம்பூர் பாலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்துள்ளார் .[1][2][3]
இப்படத்திற்காக பி.எஸ்.நிவாஸ் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றார். இப்படம் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றது.
Remove ads
நடிகர்கள்
- அடூர் பாசி கிருஷ்ணன்
- லட்சுமி மோகினி
- டி. ஆர். ஓமனா நளினி
- நீலம்பூர் பாலன் பணிக்கர்
- பி.என்.மேனன் நடிகர் கே.என்.பணிக்கர்
- மணியப்பிள்ளை ராஜு வேலை தேடுவோன்
- பாபு நந்தகோடு மாப்பிள்ளை
- கே.பி.உம்மர் நரேந்திரன்
- கனகதுர்கா அனசுயா
- எம்.ஜி.சோமன் வேணு
- மல்லிகா சுகுமாரன் ரஞ்சினி
- மாஸ்டர் ராஜகுமாரன் தம்பி சிறுவயது சிந்து
- டி.பி.மாதவன் நளினாவின் கணவன்
- ஜகதி ஸ்ரீகுமார் ரஞ்சினியின் காதலன்
- விஜயன் குட்டி
- வாஞ்சியூர் ராதா நிர்மலாவின் அத்தை
- மாஞ்சேரி சந்திரன் ஓட்டல் வரவேற்பாளர்
- பி.ஆர்.மேனன் தொழிலதிபர்
- பிரதாபசந்திரன் இராகவன் நாயர்
- ஹரிப்பாடு சோமன் வீட்டு வேலையாள்
- கிரிஜா ஸ்ரீதேவி
- மாஸ்டர் சேகர் சிந்து
Remove ads
ஒலிப்பதிவு
ஜி.தேவராஜன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை ஸ்ரீகுமரன் தம்பி மற்றும் ஜெயதேவர் எழுதியுள்ளனர்.
Remove ads
விருதுகள்
- சிறந்த திரைப்படம் - மலையாளம் - ராஜி & தப்சி [4]
- சிறந்த இயக்குநர் - மலையாளம் - ஸ்ரீகுமரன் தம்பி [5]
- சிறந்த நடிகை - மலையாளம் - லட்சுமி [6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads