மோகோக்சுங் மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகோக்சுங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மோகோக்சுங் ஆகும். இந்த மாவட்டத்தில் ஏவோ நாகா இன மக்கள் வசிக்கின்றனர்.
Remove ads
மக்கள் தொகை
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில். இங்கு 193,171 மக்கள் வசிப்பது தெரியவந்தது.[1] இந்த மாவட்டத்தில் 92.68% மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகமானது.[1]
அரசியல்
இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
ஊடகம்
- அனைத்திந்திய வானொலி
- ஏவோ மிலென் (ஏவோ மொழியில் வெளியாகும் நாளேடு
- திர் யிம்யிம் (ஏவோ மொழியில் வெளியாகும் நாளேடு பரணிடப்பட்டது 2007-04-25 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
இணைப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads